குடிபோதையில் இளம்பெண்களுடன் பிரபல இயக்குனர் செய்த கேவலம்..!! அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்..!!


தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போதும் பேசப்படும் இயக்குநர்களுள் ஒருவர் பாரதிராஜா. மண்வாசனையோடு இவர் இயக்கிய படங்கள் இன்றளவும் மறக்க முடியாதவை. அவரது பேச்சும் பரபரப்பு ரகமே.

இந்நிலையில் அவர் குடித்துவிட்டு பெண்களுடன் நடனமாடுவது போன்ற வீடியோ தற்போது வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி