கவர்ச்சி நடிகையால் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! அது என்ன தெரியுமா..?


நடிகை ஷகீலா என்றால் தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஷகீலா பட வாய்ப்புகள் குறைய சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார்.


Sheelavati What the F**k என்ற பெயரில் தயாராகும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை அண்மையில் ஷகீலாவே வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் சாய் ராம் தராசி இயக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி