வெற்றித் தோல்விகளைத் தாண்டி அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட படங்கள்..!!


தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகின்றது. இதில் ஹிட், தோல்வி தாண்டி ஒரு சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக பாராட்டப்படும், அந்த வகையில் இந்த வருடம் கவனிக்க வைத்த மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டைப்பெற்ற படங்கள் இதோ…

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதே கண்கள்
காதல் கண்கட்டுதே
குற்றம் 23
மாநகரம்
கடுகு
8 தோட்டக்கள்
லென்ஸ்
ஒரு கிடாயின் கருணைமனு
ரங்கூன்
விக்ரம் வேதா
நிபுணன்
தரமணி
துப்பறிவாளன்
அவள்
அறம்
குரங்குபொம்மை
மேயாதமான்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!