சென்னையில் 2017ம் ஆண்டில் அதிகம் வசூலித்த படங்கள்..!! தல, தளபதி பிடித்த இடம்..!!!


தமிழ் சினிமாவில் இந்த வருடம் 250 படங்களுக்கு மேல் வெளியாகி இருக்கும். ஆனால் வெளியான அனைத்து படங்களும் ஹிட் அடித்ததா என்றால் இல்லை. ஒரு சில படங்கள் முன்னணி நடிகர்களால் ஓடினாலும் இவ்வருடம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களும் ஓடின.

அப்படி இந்த வருடம் வெளியான படங்களில் சென்னை வசூல் நிலவரப்படி அதிகம் வசூலித்து முதல் 10 படங்களின் முழு விவரம் இதோ

கபாலி- ரூ. 24 கோடி
பாகுபலி 2- ரூ. 18 கோடி
விவேகம்- ரூ. 14.76 கோடி
மெர்சல்- ரூ. 9.25 கோடி
விக்ரம் வேதா- ரூ. 8.3 கோடி
பைரவா- ரூ. 7 கோடி
சி3- ரூ. 5.6 கோடி
தீரன்- ரூ. 5.50 கோடி
ஸ்பைடர்- ரூ. 4.25 கோடி
VIP 2- ரூ. 4 கோடி
துப்பறிவாளன்- ரூ. 3.90 கோடி

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!