மாஸ் காட்டும் வலிமை டிரைலர் by priya | @ | December 30, 2021 1:45 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து இருக்கும் இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…