ஒட்டு மொத்த மலையாள சினிமாவையும் அதிர வைத்த குரூப் வசூல், இத்தனை கோடிகளா?

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் குரூப். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதோடு படத்தின் எதிர்ப்பார்ப்பு கருதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளில் வெளிவந்தது.

குரூப் உலகம் முழுவதும் ரூ 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு தமிழகத்தில் இப்படம் ரூ 5 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், கேரளாவில் இப்படம் ரூ 31 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக மலையாள சினிமாவிற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!