வாரிசு நடிகைக்கு மாமியாரான திரிஷா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


சாமி ஸ்கொயர் படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன.

ஆம், வெளியான புகைப்படங்களில் பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியெனில், ஆறுச்சாமியின் மகன் தான் வில்லன்களை சுலுக்கு எடுக்கப்போகிறார். ஆறுச்சாமியின் மகனுக்கு தான் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கவுள்ளார்.


எனவே, நடிகை கீர்த்தி சுரேஷ்-ற்கு மாமியாராக நடிக்கவுள்ளார் திரிஷா. இதனால் தான் சாமி 2 படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தாரோ..? என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் நிலவுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், என்னது திரிஷா, கீர்த்திக்கு மாமியாரா..? என்று புருவம் உயர்த்தி வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!