அஜித்தின் விஸ்வாசம் போஸ்டரை பார்த்து விஜய்யின் வெறித்தனமான ரசிகர் போட்ட ட்வீட்..!


இந்த நிலையில் விஸ்வாசம் மோஷன் போஸ்டரை பார்த்து பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ரீட்வீட் செய்து வருகிறார்கள், அதேபோல் விஜய் ரசிகரான பிரபல நடிகர் அஜித்தின் விஸ்வாசம் போஸ்டரை பார்த்து டுவிட் செய்துள்ளார்.


ஆம் நடிகர் சாந்தனு தான் அது அவர் கூறியதாவது விஸ்வாசம் படம் செம்ம கலாட்டா சரவெடி தல , என்னத்த சொல்ல புது லுக் செம்ம செம்ம செம்ம மாஸ் என தனது வாழ்த்துகளை கூறியுள்ளார் இதற்க்கு ரசிகர்களும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.