எப்படி இருந்த நம்ம குட்டி பொண்ணு இப்ப இப்படி ஆயிட்டாங்களே..!! பாருங்க அசந்துருவீங்க..!!


தெய்வத்திருமகள் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன சாரா.இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். இந்த படத்தின் மூலம் அதிக படவாய்ப்புகள் வந்து குவிந்தன.தற்போது விளம்பரத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவரின் புகைப்படங்களை தனது முகநுலில் பதிவிட்டிருக்கிறார்.


இந்த புகைப்படத்தை பார்க்கும்போது தெய்வத்திருமகளில் நடித்தா சாராவா என்று வியப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!