நடிகையின் புதிய புகைப்படத்தை பார்த்து வாயடைந்த ரசிகர்கள்..!! நம்பவே முடியலையே..!!


நடிகை சுஜா வருணி. திரைப்படங்களில் குணசித்திர நடிகையாக நடித்ததை விடவும், ஒரு குத்தாட்ட நடிகையாகத்தான் பலருக்கும் இவரை தெரியும். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய நடவடிக்கைகளால் பல ரசிகர்களின் ஆதரவையும், சில ரசிகர்களிடம் எதிர்ப்பையும் பெற்றார் அம்மணி

தன்னுடைய குடும்ப சூழ்நிலைகளை கூறி அதன் மூலம் ரசிகர்களின் அனுதாபத்தை தேடுகிறார் நடிகை சுஜா என்பது பல ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருந்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் சுஜா.

இந்நிலையில், பைக்கின் மீது அமர்ந்துகொண்டு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை “BikerGirl” என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்துள்ளார் சுஜா. இந்த புகைப்படத்தை பார்த்ததும் இது சுஜா தானா…? என்று சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!