வாவ்.. நீச்சல் குளத்தில் மகளுடன் கவர்ச்சி காட்டிய மாளவிகா..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ் , தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.திரையுலகில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது.

தற்போது இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மாளவிகா குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், கார்த்திக், அஜித், முரளி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.


அதே நேரத்திலேயே தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருந்தார்.மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் அசரடித்தது. மறுபடியும் மாளவிகாவின் சினிமா கேரியரில் படங்கள் வரிசையாக வரத் தொடங்கின.

திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார். சொன்னதோடு நில்லாமல், திருமணத்திற்குப் பிறகு நடித்த ஒரு படத்தில் கிளாமர் காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தார்.இந்நிலையில், தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் குளியல் போட்டு மகிழ்ந்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!