உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய நடிகை பூஜா ஹெட்ஜ்!

கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா அந்த படத்திற்கு பின் தமிழ் சினிமா பக்கமே காணவில்லை.

இருப்பினும் அவர் தெலுங்கு, ஹிந்திகளில் அதிக கவனம் செலுத்தி, அங்கு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கூட இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் மகரிஷி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

https://www.instagram.com/p/BwOQP8SAb9G/?utm_source=ig_embed

இந்நிலையில் பூஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைக்கபடம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் இது சரியானது கிடையாது, இந்த புகைப்படம் மோசமாக இருக்கிறது நீக்குங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.