குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்! – வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீ தேவி.

இவர் மறைந்து விட்டாலும் இவரது நினைவுகள் இன்னும் யாருடைய மனதில் இருந்தும் மறையவில்லை. ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் தடாக் என்ற படத்தின் மூலம் நாயகியாகி விட்டார்.

https://www.instagram.com/p/BwIC4CCgN3t/

அவரது இளைய மகள் குஷி கபூரும் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது குஷி கபூர் குட்டையான உடையில் ஹோட்டலுக்கு சென்று சங்கடத்திற்கு ஆளான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

https://www.instagram.com/p/Bvl3dMdgZfS/

ஆம், மிகவும் குட்டையான உடையில் குஷி கபூர் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க போனை எடுத்து நீட்டியுள்ளனர்.

குட்டையான உடையில் இருந்ததால் சங்கடத்திற்கு ஆளான குஷி காரில் ஏறி அங்கியிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.