பிரபல நடிகையை இப்படி பண்ணிடீங்களே பாஸ்..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!


தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் அனைவரையும் அன்போடு பேசக் கூடியவர். படப்பிடிப்பில் மட்டும் அல்லாது பொதுநிகழ்ச்சிகளிலும் மற்றவர்களை பார்த்து பேசக் கூடியதாக கூறுவார்கள்.

மற்றவர்களின் திறமையை மதித்து பாராட்டி உற்சாகப்படுத்தி பேசுவார். இதற்கு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அனுபவமே சான்றாக கூறலாம். இந்த செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகி இருந்தது.


அந்த வரிசையில் நடிகை நஸ்ரியாவுக்கு நடிகர் அஜித் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நஸ்ரியாவும் வாழ்த்துக்கு நன்றி என ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு அவர் தன் பிறந்தநாளை கணவருடன் கொண்டாடிய போட்டோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!