அந்த படத்தில் நடித்திருக்கலாம்… முன்னணி ஹீரோயின்கள் செம்மையா பீல் பண்ணுறாங்களாம்..!!!


கடந்த வாரம் ரிலீசான படம் அருவி. இந்த படம் குறித்துதான் இப்போது சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா விமர்சகர்கள் கூட படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் போததற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு எதிராக பேசி வருகிறார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருகில் படத்தில் நடிக்க முதலில் நயன்தாரா, சமந்தா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரைத்தான் கேட்டாராம். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகுதான் அதிதி பாலனை ஒப்பந்தம் செய்து படத்தை எடுத்து முடித்தார்கள். இப்போது இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து செமையாக பீல் பண்ணுகிறார்களாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!