அழகில் அம்மாவையே மிஞ்சிய தேவயானியின் மகள் – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தேவயானி.

இவர் கடந்த 2001-ம் ஆண்டில் இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இனியா ப்ரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தேவயானியுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஒருவர் அச்சு அசலாக தேவயானியை போலவே இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.