மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சமந்தா – வைரலாகும் புகைப்படம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தல அஜித்தை தவிர மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

தெலுங்கு நடிகர் நாகசைதனன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

தற்போதும் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

https://www.instagram.com/p/BzHeDDuhXKj/?utm_source=ig_embed


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.