நிர்வாண போஸ் கொடுத்த நடிகையால் சர்ச்சை..!! ஷாக்கான ரசிகர்கள்..!!


வார இதழ்க்கு நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை.! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்.!!

தனது 14 வயதில் விளம்பரத்தில் நடித்ததின் மூலம் தனது முதல் சினிமா பயணத்தை தொடங்கியர் நடிகை கத்ரீனா கைப்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பிறகு மாடலிங்க துறையில் சிறந்து விளங்கியதால் இவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வந்த அனைத்து படங்கள் எல்லாமே தோல்வியாக தான் அமைந்தது.


சமீபத்தில் இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலிப்பதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் இவர் சல்மான் கானுடன் நடித்த டைகர் ஜிந்தாகி படம் இந்த வாரம் வெளிவரவுள்ளது.

இதற்காக பல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டு வருகின்றார்.

மேலும் சமீபத்தில் ஒரு வார இதழுக்கான அட்டைப்படத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!