மகளை திருமணம் செய்யும் வில்லன் நடிகர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!


நடிகர்களின் காதல் விவகாரம் பற்றிய செய்திள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் காட்டு தீயாக பரவி விடுகிறது.

அதுவும் எதாவது சர்ச்சையான விஷயம் என்றால் சொல்லவே வேண்டாம். சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து விடுவார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அந்த வகையில் 52 வயதாகும் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 23 வயதாகும் அன்கிதா கோவரை காதலித்து வருகிறார். இது குறித்து முன்பே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

மிலிந்த் சோமன் சமீபத்தில் தனது காதலி குடும்பத்தை சந்தித்து பேசி உள்ளார்.

அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த வருடம் திருமணம் நடக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!