என்னை ஊக்கப்படுத்தும் நபர் அவர் மட்டும்தான்..!! மனம் திறந்த நடிகர்..!!


அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்.

இந்நிலையில் இவருக்கு திரையுலகிலும் பலரும் ரசிகர்களாக உள்ளனர், அந்த வகையில் சிவகார்த்திகேயன் அஜித்தை பல இடங்களில் புகழ்ந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் ‘சினிமாவில் எனக்கு பெரிய அளவில் நட்பு இல்லை, அதிலும் முன்னணி நடிகர்களிடம் பெரிதும் பேசுவது இல்லை.

ஆனால், அஜித் சார் எப்போது சந்தித்தாலும் என்னை ஊக்கப்படுத்தியே பேசுவார், அது எனக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும், மிகவும் மனிதநேயம் கொண்ட மனிதர், அவர் சொல்வதை நிறையே கேட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!