கவர்ச்சி கன்னிக்கே இப்படியொரு சோதனையா..? என்ன கொடுமைடா சாமி..!!!


நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் இந்தி பட உலகுக்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த மாதிரி படத்தால் இளைஞர்களிடம் வெகு பிரபலம். கூகுள் தேடலில் மோடியையே பின்தள்ளி முதலிடம் பிடிக்கும் அளவுக்கு அவர் இந்தியாவில் பிரபலம்.

இவரை ஆண்டு தோறும் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆட வைப்பது வழக்கம். சன்னி லியோன் வருகிறார் என்றால், அங்கு பணமழையே கொட்டும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில் வரும் புத்தாண்டு வரவேற்கும் விதமாக இந்த ஆண்டு சன்னி லியோன் பெங்களூரில் உள்ள ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில்,


வரும் 31-ம் தேதி இரவு நடக்கும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நடனமாட இருப்பதாக தகவல் வெளிவந்தது.

சன்னி லியோன் நடனமாட கன்னட அமைப்பினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே அந்த நிகழ்ச்சிக்கு கன்னட அரசு அனுமதி மறுத்துள்ளது.

சென்ற வருடம் பெங்களூரில் இதே போல நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!