50 வயதில் சரண்யா பொன்வண்ணன் கொடுத்த போஸால் அசந்து போன ரசிகர்கள் – புகைப்படம் இதோ


நடிகை சரண்யா பொன்வண்ணன் 50 வயதில் பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த போஸால் ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

தமிழ் சினிமாவில் விஜயை தவிர்த்து பெரும்பாலான நட்சத்திர நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டவர் சரண்யா பொன்வண்ணன்.

இவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


சரண்யா பொன்வண்ணனுக்கு தற்போது 50 வயதாகும் நிலையில் அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு செம அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி வருகின்றார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.