வாடிவாசல் படத்திற்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் – என்னது இத்தனை கோடியா!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

இதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தனது இயக்கத்தின் மூலம் தந்தார்.

அதிலும் சென்ற வருடம் வெளிவந்த தனுஷின் அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் சாதனை செய்து வெற்றி பெற்றது.

மேலும் தற்போது சூரியை வைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து வாடி வாசல் எனும் படமும் இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் படத்திற்காக வெற்றிமாறன் வாங்கி சம்பளம் ரு. 6 கோடி என்றும் வாடி வாசல் படத்திற்கு ரு. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!