அருவி பட நாயகியின் மாஸ் லுக் வைரல் புகைப்படம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


அருவி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதிதி பாலன் இவரின் நடிப்பு திறமைக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என கூறி வருகிறார்கள், அருவி என்ற படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

படத்திலும் சரி எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஹோம்லியாக தான் வருவார் வந்தார்.


ஆனால் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகை அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் மற்ற நடிகைகளை போல.

இதில் செம்ம ஸ்டைலாக மாஸ் லுக்காக இது அதிதிதான என அனைவரையும் கேட்கவைக்கும் படி ஆளே மாறிவிட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி