அன்பே சிவம், புதுப்பேட்டை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர் மரணம், திரையுலகத்தினர் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் போதாத காலம் போல. ஏற்கனவே பல பிரபலங்கள் இறந்தனர்.

இர்பான் கான், ரிஷி கபூர் போன்ற பிரபலங்கள் இறந்தனர்.

அதை தொடர்ந்து இளம் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்

இந்நிலையில் தற்போது அன்பே சிவம், புதுப்பேட்டை ஆகிய படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் இறந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரொனா பாசிட்டிவ் என்று வந்தது குறிப்பிடத்தக்கெ.

இந்த தகவல் திரையுலகத்தின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!