ராக் ஸ்டார் ரமணியம்மாவுக்கு கிடைத்த ஜாக்பாட்..!! இசையமைப்பாளர் கொடுத்த வாக்குறுதி..!!


பல திறமையாளர்களை கண்டுபிடித்து சின்னத்திரை தற்போது வெளிச்சத்திற்க்கு கொண்டு வருகிறது.

சிறுவர்கள், இளைஞர்கள் , வயதானவர்கள் என பார பட்சமின்றி அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

போட்டியில் கலந்து கொள்ள வயது ஒரு தடையில்லை என நிரூபித்தவர்கள் பலர். அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் கலக்கி வருபவர் ரமணியம்மாள்.

நிகழ்ச்சியில் இவரை அனைவரும் ராக் ஸ்டார் என அழைக்கின்றனர்.

இந்நிலையில் இவரின் பாடலை கேட்ட யுவன்சங்கர் ராஜா கண்டிப்பாக தன்னுடைய இசையில் உங்களை பாட வைக்கிறேன் என வாக்கு கொடுத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!