அந்த தயாரிப்பாளர் உடன் விஜய்க்கு இது தான் பிரச்சனையா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜில்லா என்ற படத்தில் நடித்தார்.

அப்படத்தை ஆர்.பி.சௌத்திரி அவர்கள் தயாரித்து இருந்தார், அப்படம் தனக்கு நஷ்டம் என்று அவர் ஏதோ ஒரு இடத்தில் சொன்னாராம்.

அதனால், விஜய் அன்றிலிருந்து அவருடன் பேசுவது இல்லை என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், ஜில்லா படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!