சீரியல் வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைத்தனர்! நடிப்பதையே நிறுத்திய பிரபல நடிகை

நடிப்பதையே நிறுத்திய பிரபல நடிகை, டிவி சீரியல்கள் என்றால் அப்படித்தான் என நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

Khichdi என்கிற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமான நடிகை Richa Bhadra. அவர் Baa Bahu aur Baby மற்றும் Mrs. Tendulkar போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அதன்பிறகு நீண்டகாலமாக சீரியல்களில் அவர் ஏன் நடிக்கவில்லை.

சீரியலில் பிரபலமான இவர் திடீரென்று ஏன் சீரியலில் நடிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், திருமணத்திற்கு பிறகு நான் வாய்ப்பு தேடியபோது ஒரு காஸ்டிங் மேனேஜர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.

‘என்னை மகிழ்ச்சியாக்கு உனக்கு வாய்ப்பு தருகிறேன்’ என கேட்டார். காபி ஷாப்பில் சந்திக்க கேட்டால், நீ ஹோட்டல் அறைக்கு வா என வற்புறுத்தினர்.

அந்த சம்பவத்திற்கு பிறகு நான் என் பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாமல் நடிப்பதையே நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.