தமிழ் சினிமாவில் ரஜினி மட்டுமே படைத்த சாதனை, இனி விஜய் மட்டுமே அதை முறியடிக்கும் நிலை

ரஜினி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். தமிழ் சினிமா தாண்டி இவருக்கு பாலிவுட்டிலும் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஜின்க்காந்த் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

அது வேறு ஒன்றுமில்லை, அவர் மட்டுமே எந்திரன், கபாலி, 2.0, பேட்ட, தர்பார் என 5 ரூ 200 கோடி படங்களை கொடுத்துள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் விஜய் மெர்சல், சர்கார், பிகில் என 3 முறை இந்த சாதனையை படைத்துள்ளார்.

இனி இப்படி ஒரு சாதனையை விஜய் மட்டுமே உடனே படைக்கும் நிலையில் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!