நாகினி சீரியல் நடிகையின் காதலர் யார் தெரியுமா..? செம்ம கடுப்பாகிய ரசிகர்கள்..!!


பிரபல தமிழ் டீவியில் ஒளிபரப்பான நாகினி என்ற பாம்பு சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நாகினி மௌனி ராய்.

தனது நடிப்பாலும், அழகாலும் தமிழ் ரசிக இளைஞர்களை சீரியல் பார்க்க வைத்தவர் மௌனி ராய்.


இவர் நடித்து ஒளிபரப்பான நாகினி தொடரின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது மௌனி ராய் பிரம்மாஸ்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்கும் அயன் முகர்ஜியுடன் மௌனி நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.


இவருக்கும் தேவோன் கி தேவ் என்ற ஹிந்தி சீரியலில் நடித்து வரும் மோகித் ரெய்னாவிற்கும் காதல் என கியூகிசுக்கல் பரவியது. இது குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறியது, ‘நீங்கலே அதனை ரூமர் என்று சொல்லிவிட்டீர்கள் அப்பறம் என்ன’ எனக் கேட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஆனாலும் பொது இடங்களுக்கு செல்லும் போது இருவரின் ஒன்ராகவே செல்கின்றனர். ஒன்றாக பலமுறை ஊர் சுற்றும் போது மீடியாக்களின் கண்ணில் பட்டும் இருவரது காதலையும் இன்று வரை ஒத்துக்கொள்ளவில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி