கமல் சார் மட்டும் தான் இதை செய்கிறார், வேற யாரும் கிடையாது.. வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு உதாரணம் யார் என்று கேட்டால் உடனடியாக நினைவிற்கு வருவது கமல் ஹாசன் அவர்கள் தான்.

இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கான ஷூட்டிங் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவருடன் விருமாண்டி படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் சுந்தர் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் “கமல் சார் மட்டும் தான் சினிமாவில் சம்பாதிக்கிற காச சினிமாவிலேயே போடுறாரு” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!