வெற்றிமாறனின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் இவர் தான் யார் தெரியுமா?

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக விளங்குபவர், இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் கதை, திரைக்கதையில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் பைவ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!