காண்போரை கொள்ளை கொள்ளச் செய்யும் நடிகை அசின் மகள் புகைப்படம்..!

நடிகை அசின் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக இருந்தவர். இவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இவர் கேரளாவை சேர்ந்தவர்.

View this post on Instagram

#Throwback to last year, 1st Onam as parents 🙂

A post shared by Asin Thottumkal (@simply.asin) on

தமிழில் உள்ளம் கேட்குமே, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி போக்கிரி, காவலன் என பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர். இவருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

https://www.instagram.com/p/B2QoZtchn6W/

அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது . அந்த குழந்தைக்கு ஆரின் என்றும் பெயரிட்டுள்ளனர்.

மேலும் 33 வயதாகும் நடிகை அசின் ஓணம் விழாவை கோலாகலமாக தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார் . கடந்த ஆண்டு தன் குழந்தையுடனும் தன்னுடைய கணவருடனும் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த சுகமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/Bw8kO_9Fsln/
இந்தப் பதிவை பார்த்து நடிகை அசினின் ரசிகர்களும் “வாவ் செம க்யூட்டாக இருக்கிறது இந்த குழந்தை” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.