தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ்.. யாரு வந்திருக்காங்க பாருங்க


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.

முதலில் முகேன் குடும்பம், இரண்டாவது லாஸ்லியா குடும்பம் உள்ளே வந்திருந்ததை தொடர்ந்து இன்று தர்ஷன் குடும்பம் உள்ளே சென்றுள்ளது.

தர்ஷனை பார்த்ததும் அவருடைய அம்மாவும் தங்கையும் கண் கலங்க வீடே எமோஷனலில் மூழ்கி விடுகிறது. இதனையடுத்து தர்ஷனின் அம்மாவிற்கு பிறந்த நாள் வர இருப்பதால் போட்டியாளர்கள் அவருடன் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.