அறிந்தும் அறியாமலும் புகழ் ஹீரோ தானா இது! அடையாளமே தெரியமா செம மாஸ் புகைப்படம்

தமிழில் ஜெய்ராம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நவ்தீப். அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ, இது என்ன மாயம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வீரமாதேவி, சீறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 Wild Card சுற்று மூலம் வந்து ஃபைனல் லிஸ்டில் இடம் பெற்றார்.

தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இதற்காக தன் உடலை 6 மாத கால தீவிர பயிற்சிக்கு பின் கட்டழகாக சிக்ஸ் பேக்ஸ் உடன் மாற்றியுள்ளார்.

View this post on Instagram

#BACK I say!!!

A post shared by Nav Deep (@pnavdeep) on

நவ்தீப் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.