எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதியா இது? வைரலாகும் புகைப்படம்..!

நடிகர் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அபர்ணதி. இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதாக நிகழ்ச்சிக்கு வந்தாலும், அது நடக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக அவருக்கு ஒரு அற்புதமான எதிர்காலம் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

ஆம், அபர்ணதி தற்போது நடிகர் ஜி.வி பிரகாஸுடன் இணைந்து ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அழகான தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

https://www.instagram.com/p/B03Dnn7h818/


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.