படு நஷ்டத்தில் விஷாலின் வீரமே வாகை சூடும்- இதுவரை இவ்வளவு தான் வசூலா?

து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியான திரைப்படம் வீரமே வாகை சூடும்.

படு பிரச்சனைகளுக்கு பிறகு விஷாலின் படம் வெளியாக ரசிகர்களும் ஆவலாக படத்தை வரவேற்றார்கள்.

ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் சரியான வசூலை பெறவில்லை. 3 நாள் முடிவில் வெறும் ரூ5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

இதுவரையிலான வசூல் வைத்து பார்க்கையில் படம் படு நஷ்டத்தை சந்தித்துள்ளது தெரிகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!