பட விழாவுக்கு முகம் சுழிக்கும் வகையில் புடவை அணிந்து வந்த காயத்ரி.!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி உடன் அதிகளவில் திரைப்படங்களில் நடித்த நடிகை என பெயர் பெற்றவர் நடிகை காயத்ரி இவர் இதுவரை நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 5 திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவரது பூர்வீகம் பெங்களூரு என்றாலும் இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர் இவர் சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் .

https://twitter.com/VSPonlineFans/status/1157544681644756993

இவர் சிறுவயதில் 18 வயசு என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் தற்போது மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

https://twitter.com/VSPonlineFans/status/1157536798039396352

தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் எனும் திரைப்படத்தின் பட விழா தற்போது நடைபெற்றது இதற்காக நடிகை காயத்ரி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். தற்போது இந்த விழாவில் நடிகை காயத்ரி அணிந்து வந்த ஆடை மிகவும் கேவலமாக இருந்ததால் அனைவரும் முகம் சுழித்தனர் மேலும் விழாவில் பங்கேற்ற அவர்களின் அனைவரும் கண்களும் நடிகை காயத்ரியை பார்த்ததாகவே இருந்தது சிலர் படவிழாவுக்கு இது போன்ற ஆடைகளை தவிர்க்கலாமே என நடிகை காயத்ரி அறிவுரை கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.