பிக் பாஸ் வைல் கார்டு என்ட்ரி குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட் – என்ன சொல்றார் பாருங்க.!

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கஸ்தூரி நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி படு வைரலாகி இருந்தன. ஆனால் எதிர்பார்த்தபடி அவர் நுழையவில்லை.

இந்நிலையில் தற்போது இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதிலளித்துள்ளார் கஸ்தூரி. அந்த பதிவில் நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்து விடும் என கூறியுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1158250460903436290

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க உள்ள போனா லூஸ்லியாவையும் கக்கூஸ் கவினையும் வச்சு செய்யுங்க என கோரிக்கை வைத்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ ஒரு வேலை அடுத்த சீசனுக்கு போறாங்களோ என்னவோ என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.