பொது நிகழ்ச்சிக்கு மிகவும் கேவலமான உடையில் சென்ற சுருதிஹாசன் வைரலாகும் புகைப்படம்..!

நடிகர் கமல்ஹாசன் மகளான நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்த நடிகையாவார் இவர் தமிழ் மொழியில் முதன் முதலாக நடிகர் சூர்யா உடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்து இருந்தார் இவர் அதன் பிறகு பல நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களில் சில பாடல்ககளையும் பாடி உள்ளார்.இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

View this post on Instagram

London nights @maddoxgallery

A post shared by @ shrutzhaasan on

தற்போது இசை நிகழ்ச்சிகளில் பெரிதும் ஆர்வம் காட்டி வரும் நடிகை சுருதிஹாசன் தற்போது வெளிநாடு ஒன்றில் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த ஆடை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் மத்தியில் முகம் சுழிக்கும் வகையில் அமைந்து இருந்தது. மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.