விடாமல் துரத்தும் பிக் பாஸ்.. ராமேஸ்வரம் போன கஸ்தூரிக்கு என்ன நடந்திருக்கு பாருங்க – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி.

தற்போதெல்லாம் சமூக வளையதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அவர் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுனை சந்தித்துள்ளார். அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.

அந்த போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு Look who i met today!! ராமேஸ்வரம் போனாலும். இந்த #biggboss விடாது போலருக்கே! #MeeraMitun என பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.