கீர்த்தி சுரேஷின் திடீர் உடல் எடை குறைப்பிற்க்கு இது தான் காரணமாம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தமிழில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்து நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/BypmwG1pAC3/

மேலும் இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து குச்சியாக இளைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.
https://www.instagram.com/p/Bx4s-b8Jt0H/

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாக உள்ள ஒரு படத்தில் நாயககியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/Byu1encpYa_/

இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்