காமெடி நடிகரின் மருமகள் யாருனு தெரியுமா..!! அட நம்புங்கப்பா..!!


நடிகர் வடிவேலுவின் மகள் குறித்து ஒரு தகவல் வெளியாகி காட்டு தீயாக பரவி வருகிறது. ஆம், நடிகர் வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். இவர்களின் திருமணம் வடிவேலுவின் சொந்த ஊரில் எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த விழாவில் வடிவேலுவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், தற்போது வடிவேலுவின் மருமகள் யார் என்ற விபரம் தெரியவந்திருக்கிறது.


“திருப்புவனம்” என்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஊரில் பிறந்தவர் தான் இவரது மருமகள் புவனேஸ்வரி. இவரின் தந்தை ஒரு சாதாரண மரவேலை செய்யும் கூலித்தொழிலாளி ஆவார்.வடிவேலுவின் மகனை திருமணம் செய்யும் வரை குடிசை வீட்டில் தான் வசித்து வந்துள்ளார் இவர். வடிவேலுவின் மகனுக்கு பல வசதியான இடங்களில் இருந்து பெண் கொடுக்க முன்வந்தும், ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்போம் என முடிவு செய்து வடிவேலு இவரை தனது மருமகள் ஆக்கியிருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!