தளபதி ரசிகர்களை கேவலப்படுத்திய பிரபல நடிகை..!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


டிவிட்டரில் ரொம்ப ஆக்டிவாய் இருக்கும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். தனக்கு தோனும் கருத்துக்களை எந்த கொம்பனுக்கும் பயப்படாமல் கூறுவதில் இவங்களுக்கு நிகர் இவங்க தான்.

இன்று தளபதி விஐய் ரசிகர் ஒருவர் கஸ்தூரியை “Aunty”என மென்ஷன் பன்னி கமண்ட் போட அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் என்னை “Aunty”னு சொல்வதற்கு முன்னாடி உன்னோட தலைவன் விஜய் வயச தெரிஞ்சிக்கோ நான் அவரை விட வயதில் சின்னவள்.

என்னை “Aunty”னு சொல்வதற்கு முன் உன் தலைவனை “uncle”னு கூப்பிடு அப்பறம் என்ன “Aunty”னு சொல்லு என்று செருப்பால் அடிக்காத குறையால் பதிவிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!