எப்படி இருந்த காமெடி நடிகர் இப்ப இப்படி ஆயிட்டாரே..!! நம்பவே முடியலையே..!!


ஜனகராஜ் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார்.

100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் சோடிக்கு போட்டியாக இருந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 – 1977 ஆண்டுகளில் இயக்குனர் கைலாசம் கே.பாலச்சந்தர் திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார்.

1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் “செவப்பு வில்லு” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான பார்வை பின் தொடர்ந்த அபூர்வ பேரர்கள், மீண்டும் கோகிலா , சிந்து பைரவி , ராஜாதி ராஜா ,அபூர்வ சகோதரர்கள் ,அக்னி நட்சத்திரம், மற்றும் புதுப் புது அர்த்தங்கள் , அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.

சில ஆண்டுகளாக அவர் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

விஜய்சேதுபதி – த்ரிஷா நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 10 வருடங்கள் இடைவெளி விட்டாலும் இயக்குனர் சொன்னதை கேட்டு ஒரே டேக்கில் ஒகே செய்து விட்டாராம்.

இதற்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். இந்த படத்தின் மூலம் மீண்டும் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!