பிரபல நடிகைக்கு கலா மாஸ்டர் செய்த கேவலமான செயல்…!!! அதிர்ச்சி தகவல்..!!!


நட்சத்திர ஜோடிகளில் மிகச்சிறந்த ஜோடி என்றால் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கும், கலா மாஸ்டருக்கும் என்ன தொடர்பு தெரியுமா?… பலருக்கும் இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சினேகா நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அப்படியிருந்த சினேகா சில வருடங்களுக்கு முன்பு படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதற்கு காரணம் கலா மாஸ்டர் தானாம். ஆம் சினேகாவின் அண்ணனை திருமணம் செய்தவர் தான் கலா மாஸ்டர்.

அதன் பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன் பின்பு சினேகாவிற்கு படவாய்ப்பு குறைவதற்கும் கலா மாஸ்டர் தான் என்று கூறப்படுகிறது. சினேகாவிற்கு நடனமாட, நடிப்பதற்கு தெரியாது என்றும் அவர் கெட்டவர் என்றும் கலாமாஸ்டர் கூறியதால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சினேகா வாழ்வில் மறக்க முடியாத நபர் என்றால் அது கலா மாஸ்டர் தானாம். அதன் பின்பு இரண்டு வருட இடைவேளைக்கு பின்பு உலகநாயகன் தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் பின்பு அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தானாம்..

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!