பிக்பாஸ் விதி முறைகளை மீறிய வனிதா… வெளுத்து வாங்கிய தர்ஷன்

முதல் நபராய் வனிதாவை எதிர்த்து பேசிய முதல் ஆம்பள தர்சன் வீடியோ உள்ளே பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் ஆட்டிவைத்து வருகிறார் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் ஆட்டிவைத்து வருகிறார் நடிகை வனிதா. அவரிடம் வாய் கொடுத்து இவரிடம் முடியாது என தப்பி சென்றவர்கள் தான் அதிகம்.

சத்தமாக கத்துவது, மற்றவர்களை பேச விடாமல் இருப்பது என தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பையும் பெற்று வருகிறார். இப்போது தர்ஷனுக்கும், வனிதாவுக்கும் சண்டை ஏற்பட ஒரு கட்டத்தில் நடிகை மைக்கை எல்லாம் கழட்டி கத்துகிறார்.

பிக்பாஸ் சட்டப்படி மைக்கை கழற்ற கூடாது, இதற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.