நோட்டா இயக்குனருக்கு திருமணம் முடிந்தது, கல்யாண பெண் இவர் தான் – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியான நேரடி தமிழ்ப்படம் தான் நோட்டா. இந்த படத்தை இயக்கி இருந்தவர் ஆனந்த் ஷங்கர்.

இவர் ஏற்கனவே இருமுகன், அரிமா நம்பி ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது இவருக்கு திவ்யங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.