முதல் முறையாக பிறந்த குழந்தையுடன் கணேஷ் மற்றும் நிஷா.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரிட்சயமானார்.

சீரியல் நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்திருந்தது.

இந்நிலையில் தற்போது கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/talk2ganesh/status/1149152137428889600

மேலும் தனது மகளுக்கு சமைரா என பெயர் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.