சமூக வலைத்தளத்தில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.

இவர் சமீப காலமாக சினிமாவின் தனக்கு நடந்த சில விஷயங்களை தைரியமாக வெளியே கூறி வருகின்றார்.

இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு தன் நண்பருடன் ஆடிய நடனம் செம்ம வைரலானது.

https://www.instagram.com/p/BznoAC7hdfV/?utm_source=ig_embed

தற்போது அதை தொடர்ந்து இவர் செம்ம கவர்ச்சி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.